Posts

Showing posts from February, 2024

தமிழ்நாடு போக்குவரத்து துறையில் நடக்கும் பித்தலாட்டம்...

Image
ஒரு பக்கம் சென்னையில பேருந்து நிலையம் சென்னைக்கு வெளியே இருக்கு.  அடுத்து என்னடான்னா ஓட்டுனர்களுக்கு ஊதிய உயர்வு இல்லை, போதுமான பஸ் வசதி இல்லை. அப்படி இருந்தாலும் பஸ்ல ஓட்டையா இருக்கு, படிக்கட்டு எல்லாம் உடைந்து விடுது.   “ஒன்னா பஸ் இல்ல, பஸ் இருந்தா ஓட்டுநர் இல்ல,  ரெண்டு இருந்தா அவங்களுக்கு ஊதியம் இல்ல, இது எல்லாமே இருந்தா பஸ் ஸ்டாண்ட் பக்கத்து ஊர்ல இருக்கு”.  இதுக்கு எதுக்கு இந்த போக்குவரத்து துறை, அப்படி என்னதான் ஆச்சு இந்த துறைக்கு ஒதுக்கப்பட்ட காசுக்கு.   ஆமா இதுக்கு தேவைப்படுற பணத்தை எல்லாத்தையும் தான் மகளிருக்கு இலவச பேருந்து - "ஓசி" பேருந்துனு சொல்லி கொடுத்தீங்க. இப்ப எல்லாம் இந்த மகளிர்க்கான இலவச பேருந்துக்காகவே மகளிர் காத்துக் கிடக்குறாங்க, ஆனா அது வந்த பாட காணோம். இதில் அறிவாளித்தனம் என்ன தெரியுமா,  மகளிர்க்கான பேருந்துன்னு கண்டறியருக்காக முன்னாடியும் பின்னாடி மட்டும் பிங்க் கலர்ல வண்ணம் பூசினாங்க, இதுலயும் கூட ஊழல்.  நீ "ஓசீ"னு சொல்ற எல்லா பஸ்ஸுக்கும் பூச வேண்டியதுதானே. அதெல்லாம் மாடர்ன் பஸ்ஸா மாத்தி கட்டண உயர்வு செஞ்சி இலவச இல்லாம பண்ணிட்...